UGC Approved Journal no 63975(19)

ISSN: 2349-5162 | ESTD Year : 2014
Call for Paper
Volume 11 | Issue 3 | March 2024

JETIREXPLORE- Search Thousands of research papers



WhatsApp Contact
Click Here

Published in:

Volume 8 Issue 9
September-2021
eISSN: 2349-5162

UGC and ISSN approved 7.95 impact factor UGC Approved Journal no 63975

7.95 impact factor calculated by Google scholar

Unique Identifier

Published Paper ID:
JETIRFC06043


Registration ID:
315330

Page Number

243-253

Share This Article


Jetir RMS

Title

தொல்காப்பிய எழுத்ததிகாரக் கட்டமைப்பில் மொழிமரபு

Abstract

உலக மொழிகளுள் இலக்கியக் கோட்பாட்டை மையமாகக் கொண்டு படைக்கப்பட்ட இலக்கண நூல்கள் மிகக் குறைவு. அவ்வகையில் மொழியமைப்பையும் இலக்கிய அமைப்பையும் நோக்கமாகக் கொண்டு காத்திரமாகப் படைக்கப்பட்ட நூல் தொல்காப்பியம். யாழ்ப்பாணப் புலவர் சி.வை.தாமோதரம் பிள்ளையால் பதிக்கப்பட்ட காலந்தொடங்கி தொல்காப்பியம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. கோட்பாட்டாய்வுகள் பெருகிவரும் இன்றைய சூழலில் தொல்காப்பியத்தை மறுவாசிப்பிற்கு உட்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது. தொல்காப்பியத்தில் ஒன்பது இயல்கள் எனத் தொடங்கி, பிற்காலம் ஐந்து இயலாகச் சுருக்கப்பட்டதன் காரணம் குறித்தும் விவாதிக்க வேண்டியிருக்கிறது. கால மாற்றம் என அமைதி கொள்தல் என்பதைத் தாண்டி இடையிடையே வழக்கில் இருந்த எழுத்து, சொல் மாற்றங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டும். அதனடிப்படையில் தொல்காப்பிய எழுத்ததிகார கட்டமைப்பு, மொழி மரபு விளக்கம், பிற இயல்களுடனான தொடர்பு, உரையாசிரியர்கள் கருத்து போன்றவை குறித்து கட்டுரை ஆராய்கிறது.

Key Words

தொல்காப்பிய எழுத்ததிகாரக் கட்டமைப்பில் மொழிமரபு

Cite This Article

"தொல்காப்பிய எழுத்ததிகாரக் கட்டமைப்பில் மொழிமரபு", International Journal of Emerging Technologies and Innovative Research (www.jetir.org), ISSN:2349-5162, Vol.8, Issue 9, page no.243-253, September-2021, Available :http://www.jetir.org/papers/JETIRFC06043.pdf

ISSN


2349-5162 | Impact Factor 7.95 Calculate by Google Scholar

An International Scholarly Open Access Journal, Peer-Reviewed, Refereed Journal Impact Factor 7.95 Calculate by Google Scholar and Semantic Scholar | AI-Powered Research Tool, Multidisciplinary, Monthly, Multilanguage Journal Indexing in All Major Database & Metadata, Citation Generator

Cite This Article

"தொல்காப்பிய எழுத்ததிகாரக் கட்டமைப்பில் மொழிமரபு", International Journal of Emerging Technologies and Innovative Research (www.jetir.org | UGC and issn Approved), ISSN:2349-5162, Vol.8, Issue 9, page no. pp243-253, September-2021, Available at : http://www.jetir.org/papers/JETIRFC06043.pdf

Publication Details

Published Paper ID: JETIRFC06043
Registration ID: 315330
Published In: Volume 8 | Issue 9 | Year September-2021
DOI (Digital Object Identifier):
Page No: 243-253
Country: -, -, India .
Area: Engineering
ISSN Number: 2349-5162
Publisher: IJ Publication


Preview This Article


Downlaod

Click here for Article Preview

Download PDF

Downloads

000606

Print This Page

Current Call For Paper

Jetir RMS