UGC Approved Journal no 63975(19)

ISSN: 2349-5162 | ESTD Year : 2014
Call for Paper
Volume 11 | Issue 4 | April 2024

JETIREXPLORE- Search Thousands of research papers



WhatsApp Contact
Click Here

Published in:

Volume 8 Issue 9
September-2021
eISSN: 2349-5162

UGC and ISSN approved 7.95 impact factor UGC Approved Journal no 63975

7.95 impact factor calculated by Google scholar

Unique Identifier

Published Paper ID:
JETIRFC06040


Registration ID:
315334

Page Number

219-230

Share This Article


Jetir RMS

Title

Punarchi kotpadukalil uyarthinai- oor ayvu

Authors

Abstract

மொழியின் தன்மையையும் அமைப்பையும் விளக்க உதவியாகயிருப்பது இலக்கண நூல்கள் ஆகும். பல்வேறு காலக்கட்டங்களில் தோன்றிய இலக்கண நூல்கள் அந்த அந்த காலத்தின் மொழிக் கட்டமைப்பை விளக்குவதாக அமைந்துள்ளன எனலாம். மொழி கட்டமைப்பில் முக்கியப் பங்கு வகிப்பது புணர்ச்சிக் கோட்பாடுகள் என்றால் அது மிகையாகாது. ஏனெனில், பொருள் வேறுபாட்டை உணர்த்தி ஒலிப்பு முறையில் எளிமைக்காகப் பயன்படுவது புணர்ச்சிக் கோட்பாடுகளே. பேச்சு மொழியில் வல்லின ஒற்றுகள் வெளிப்படவில்லை என்றாலும் எழுத்து மொழியில் வல்லின ஒற்றுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. புணர்ச்சிக் கோட்பாடுகள் வேற்றுமை, அல்வழியில் தொடர் அமைப்பிற்கேற்ப மாறுபாடு அடைவதோடு மட்டுமல்லாமல் திணையின் அடிப்படையிலும் மாறுபட்டு வருகின்றன. திணைகளில் (உயர்திணை, அஃறிணை) உயர்திணையை அறிமுகம் செய்து பின்னர் உயர்திணைக்குப் புணர்ச்சிக் கோட்பாடுகள் எங்ஙனம் அமைக்கப்பட்டுள்ளது என்பது பற்றி இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை முன்வைத்து விளக்கமுறை ஆய்வுமுறையைப் பயன்படுத்தி உயர்திணைக்குரிய புணர்ச்சிக் கோட்பாடுகளை இக்கட்டுரை ஆராய்வதாக அமைகிறது.

Key Words

புணர்ச்சிக் கோட்பாடுகளில் உயர்திணை - ஓர் ஆய்வு

Cite This Article

"Punarchi kotpadukalil uyarthinai- oor ayvu", International Journal of Emerging Technologies and Innovative Research (www.jetir.org), ISSN:2349-5162, Vol.8, Issue 9, page no.219-230, September-2021, Available :http://www.jetir.org/papers/JETIRFC06040.pdf

ISSN


2349-5162 | Impact Factor 7.95 Calculate by Google Scholar

An International Scholarly Open Access Journal, Peer-Reviewed, Refereed Journal Impact Factor 7.95 Calculate by Google Scholar and Semantic Scholar | AI-Powered Research Tool, Multidisciplinary, Monthly, Multilanguage Journal Indexing in All Major Database & Metadata, Citation Generator

Cite This Article

"Punarchi kotpadukalil uyarthinai- oor ayvu", International Journal of Emerging Technologies and Innovative Research (www.jetir.org | UGC and issn Approved), ISSN:2349-5162, Vol.8, Issue 9, page no. pp219-230, September-2021, Available at : http://www.jetir.org/papers/JETIRFC06040.pdf

Publication Details

Published Paper ID: JETIRFC06040
Registration ID: 315334
Published In: Volume 8 | Issue 9 | Year September-2021
DOI (Digital Object Identifier):
Page No: 219-230
Country: -, -, India .
Area: Engineering
ISSN Number: 2349-5162
Publisher: IJ Publication


Preview This Article


Downlaod

Click here for Article Preview

Download PDF

Downloads

000608

Print This Page

Current Call For Paper

Jetir RMS